ராஜஸ்தானில் போர் விமானம் விழுந்து விபத்து

எழுத்தின் அளவு: அ+ அ-

ராஜஸ்தானில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான போர் விமானம் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். 

வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்த இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஜாக்குவார் போர் விமானம், சுரு மாவட்டத்தின் பானுடா கிராமத்தில் விமானிகளின் கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்து விபத்துக்குள்ளானது. 

விமானம் பற்றி எரிந்ததில் அதில் பயணித்த இரண்டு விமானிகள் உடல் கருகி உயிரிழந்தனர். சம்பவ இடத்தில் விரைந்த விமானப்படை அதிகாரிகள், விமானம் விபத்துக்குள்ளானது குறித்து விசாரித்து வருகின்றனர்.

varient
Night
Day