காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து பொதுமக்கள் வழிபாடு

எழுத்தின் அளவு: அ+ அ-


தை அமாவாசையையொட்டி திருச்சி ஸ்ரீரங்கம் அம்மா மண்டபம் காவிரி படித்துறையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து பொதுமக்கள் வழிபாடு நடத்தி வருகின்றனர். கூடுதல் விவரங்களை செய்தியாளர் இளவரசன் வழங்க கேட்கலாம்...

Night
Day