திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா சாமி தரிசனம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார்.

தமிழ்க் கடவுள் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக போற்றப்படும் திருச்செந்தூர் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில், அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா சுவாமி தரிசனம் செய்தார்.  மூலவர், சண்முகர், வள்ளி - தெய்வானை, தட்சிணாமூர்த்தி மற்றும் சத்ரு சம்ஹார மூர்த்தி சந்நிதிகளில் புரட்சித்தாய் சின்னம்மா தரிசனம் செய்தார்.

கோயிலில் தரிசனம் செய்வதற்கு முன்பாக, புரட்சித்தாய் சின்னம்மாவுடன், பக்தர்கள் புகைப்படம் எடுத்தும், கைகொடுத்தும் மகிழ்ந்தனர்.

varient
Night
Day