நான்காம் முறையாக முதல்வர் வெளிநாடு பயணம்! வெள்ளைஅறிக்கை வெளியிடுமா விளம்பர அரசு

எழுத்தின் அளவு: அ+ அ-

நான்காம் முறையாக முதல்வர் வெளிநாடு பயணம்! வெள்ளைஅறிக்கை வெளியிடுமா விளம்பர அரசு?


முதல்வரின் சிங்கப்பூர், ஜப்பான் பயணங்களில் ஒன்றும் இல்லை. எதற்கு அமெரிக்கா?

துபாய், ஸ்பெயின் நாடுகளின் முதலீடுகள் எங்கே, வெள்ளை அறிக்கை வெளியிடுவாரா? - பாமக

முதல் மூன்று பயணங்களும் தோல்விதான் - பாஜக

முதல்வர் தமிழ்நாட்டிற்கு ஏதாவது நிதி கொண்டு வருவாரா? - பாஜக

Night
Day