புரட்சித்தாய் சின்னம்மாவுடன் கழக நிர்வாகி குடும்பத்துடன் சந்திப்பு

எழுத்தின் அளவு: அ+ அ-

தென்காசி மாவட்டம் புளியங்குடியைச் சேர்ந்த கழக நிர்வாகி லிங்கராஜ் - கஸ்தூரி தம்பதியினர் தங்கள் மகள்களுடன் புரட்சித்தாய் சின்னம்மாவை சந்தித்தனர்.

திருப்பதி வெங்கடாஜலபதி கோவில் படத்தை வழங்கி குடும்பத்துடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கழக நிர்வாகி

குழந்தைகளை கொஞ்சி மகிழ்ந்த புரட்சித்தாய் சின்னம்மா, குழந்தைகளுக்கு சாக்லேட் வழங்கி வாழ்த்து

செண்பகாதேவி திருக்கோவிலில் புரட்சித்தாய் சின்னம்மா பெயரில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

varient
Night
Day