சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.8,805க்‍கு விற்பனை

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 400 ரூபாய் குறைந்து சவரன் 70 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கம் சவரனுக்‍கு 400ரூபாய் குறைந்து ஒரு சவரன் 70ஆயிரத்து 440ரூபாய்க்கும், ஒரு கிராம் 50 ரூபாய் குறைந்து 8ஆயிரத்து 805ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளி விலை மாற்றமின்றி கிராமுக்கு 1 ரூபாய் குறைந்து 109ரூபாய்க்கும், ஒரு கிலோ வெள்ளி ஒரு லட்சத்து 9ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Night
Day