யானை தந்தம் கடத்தல் - 8 பேர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

யானை தந்தம் கடத்தல் - 8 பேர் கைது

செங்கல்பட்டு சுங்கச்சாவடி அருகே ரூ.2 கோடி மதிப்பிலான யானை தந்தம் கடத்தி விற்பனை செய்ய முயன்ற 8 பேர் கைது

நைஜீரியாவிலிருந்து கடத்தி வந்து 30 ஆண்டுகளாக வீட்டிலேயே வைத்திருந்த நிலையில் சிக்கிய கும்பல்

2 யானை தந்தங்களையும் ரூ.2 கோடிக்கு விற்பனை செய்ய முடிவு செய்த கும்பல் கைது

Night
Day