விளம்பர அரசைக் கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணசாலையில் விளம்பர திமுக அரசை கண்டித்து மின்வாரிய ஊழியர்கள் காத்திருப்பு போராட்டம் - மின்வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும், தனியார்மயமாக்கலை கைவிட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலியுறுத்தல்

Night
Day