மதுரை எய்ம்ஸ் - மாதிரி வீடியோ வெளியீடு

எழுத்தின் அளவு: அ+ அ-

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முதற்கட்ட கட்டிடப்பணிகள் அடுத்த ஆண்டு 
ஜனவரியில் நிறைவடையும் என அறிவிக்‍கப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 2வது கட்டப்பணிகள் வரும் 2027-ம் ஆண்டு  நிறைவடைய திட்டமிடப்பட்டுள்ளது என்று மதுரை எய்ம்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது. அத்துடன் மதுரை எய்ம்ஸ் எவ்வாறு அமைய உள்ளது என்ற கட்டுமான அமைப்பின் மாதிரி வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டுள்ளது.

Night
Day