தொழிற்சாலையில் பாய்லர் வெடிப்பு : பலி எண்ணிக்கை 10 ஆக உயர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

தெலுங்கானாவில் உள்ள தொழிற்சாலையில் வேதி உலை வெடித்ததில் பத்து தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

மேதக் மாவட்டம் பஷமைலாரம் என்ற இடத்தில் ரசாயணத் தொழிற்சாலை ஒன்று இயங்கி வருகிறது. அங்கு வழக்கம் போல் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது  எதிர்பாராதவிதமாக ரசாயண உலை வெடித்து ஆலையில் தீப்பற்றியது. இந்த அசம்பாவதத்தில் பத்து பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Night
Day