திருப்பதியில் நடிகர் பிரபுதேவா சாமி தரிசனம் - ரசிகர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ச்சி

எழுத்தின் அளவு: அ+ அ-

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் பிரபுதேவா சாமி தரிசனம் செய்தார்.

பிரபல நடிகரும், நடன இயக்குனருமான பிரபுதேவா திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டார். இதனை தொடர்ந்து அவருக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர். சாமி தரிசனத்திற்கு பிறகு கோவிலில் இருந்து வெளியே வந்த பிரபுதேவாயுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Night
Day