புரட்சித்தலைவருக்கு 38ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி - மீண்டும் வெற்றிக்கனியை பெற சின்னம்மா உறுதிமொழி

எழுத்தின் அளவு: அ+ அ-

புரட்சித்தலைவருக்கு 38ஆம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி - மீண்டும் வெற்றிக்கனியை பெற சின்னம்மா உறுதிமொழி

ஆட்சி அமைத்ததும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வந்தவர் புரட்சித்தலைவர்

சுமார் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்பை கொடுத்தவர் புரட்சித்தலைவர்

திமுக ஆட்சியால் தமிழகத்தின் கடன் 10 லட்சம் கோடிக்கு மேல் அதிகமாகிவிட்டது - சின்னம்மா

புரட்சித்தலைவர் போன்ற ஒரு தலைவர் இதுவரை யாருமில்லை - சின்னம்மா

Night
Day