அஜித்குமார் தாக்கப்பட்ட இடங்களில் CBI விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித் குமார் கொலை வழக்கு தொடர்பாக மடப்புரத்தில் சிபிஐ அதிகாரிகள் மீண்டும் விசாரணை நடத்தியுள்ளனர். மடப்புரம் வந்த அதிகாரிகள் அஜித் தாக்கப்பட்ட இடத்தை மீண்டும் ஆய்வு செய்தனர். இது மட்டுமின்றி மடப்புரம் பஸ் நிறுத்தத்தை ஆய்வு செய்த அதிகாரிகள், மாணவர் விடுதி காவலாளி, சமையல்காரர் ஆகியோரிடமும் விசாரணை நடத்தினர். மேலும், திருப்புவனம் 4 வழிச்சாலையில் உள்ள தென்னந்தோப்பு காவலாளியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது. 

Night
Day