"தினம் தினம் மக்களை கசக்கி பிழியும் திமுக அரசு" - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

தினம் தினம் மக்களை கசக்கி பிழிந்து வருகிறது திமுக அரசு - மாண்புமிகு அம்மா கொடுத்த விலை இல்லா அரிசியைக்கூட சரியாக வழங்குவதில்லை என புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

varient
Night
Day