விமான விபத்து - 1.30 மணிக்கு மத்திய அரசு விளக்கம்

எழுத்தின் அளவு: அ+ அ-

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக இரண்டு நாட்களுக்கு பிறகு முதல்முறையாக மத்திய அரசு இன்று விளக்கம்

கருப்பு பெட்டி குறித்தும், அதில் பதிவானது பற்றியும் விவரிக்க வாய்ப்பு

விபத்து நடந்த இரு தினங்களுக்கு பிறகு முதல்முறையாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கிறார்

அகமதாபாத் விமான விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை அமைச்சர்  பிற்பகல் 1.30 மணிக்கு செய்தியாளர் சந்திப்பு 

விபத்து நடந்த இரு தினங்களுக்கு பிறகு முதல்முறையாக விமான போக்குவரத்து துறை அமைச்சர் செய்தியாளர்களை சந்திக்கிறார் 


Night
Day