ஈரான் தாக்குதலுக்கு அதிபர் ட்ரம்ப் கண்டனம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இஸ்ரேல்- ஈரான் இடையேயான  தாக்குதல்கள் ஒருபுறம் நடந்து கொண்டிருந்தபோதும், ஈரான் அணு ஆயுத பேச்சுவார்த்தையை தொடர வேண்டும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். அதேநேரம் தங்கள் நாட்டினர் மீதோ, சொத்துகள் மீதோ ஈரான் தாக்கினால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். இதனிடையே ஈரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு ரஷ்யா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஐக்கிய நாடுகள் சபையின் சட்டத்தை மீறும் இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டிப்பதாக கூறியுள்ள ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் அதிகரிப்பதை தடுக்க  மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

Night
Day