28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு! நல்லாட்சி என்றால் உள்ளாட்சி தேர்தலை தவிர்ப்பது ஏன்!

எழுத்தின் அளவு: அ+ அ-

28 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைப்பு! நல்லாட்சி என்றால் உள்ளாட்சி தேர்தலை தவிர்ப்பது ஏன்!?


குடி தண்ணீர் முதல் குப்பைகளை அகற்றுவது வரை அனைத்து பணிகளும் பாதிப்பு

உள்ளாட்சி தலைவர்கள் இல்லாமல் மக்கள் படும் பிரச்னைகள் ஏராளம்

மக்களாட்சியையே சிதைக்கும் செயலை திமுக அரசு செய்து வருகிறது

மக்களை சந்திக்க அஞ்சி திமுக தேர்தலை தள்ளிவைத்திருக்கிறது

Night
Day