மலைப்பகுதியை பாதுகாக்காவிட்டால் பின்விளைவு பேரழிவாக இருக்கும்" - உயர்நீதிமன்றம் உத்தரவு

எழுத்தின் அளவு: அ+ அ-

மலைப்பகுதிகளையும், வனப்பகுதிகளையும் பாதுகாக்க கொண்டு வரப்பட்ட சிறப்பு சட்டங்களை கண்டிப்புடன் பின்பற்ற தலைமை செயலாளருக்கு ஐகோர்ட் உத்தரவு

மலைப்பகுதியில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் அனுப்ப தலைமைச் செயலாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு

மலைப் பகுதிகளை பாதுகாக்காவிட்டால் பின்விளைவுகள் பேரழிவாக இருக்கும் - நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது சபிக்

விதிகளை மீறும் அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் - நீதிபதிகள், எஸ்.எம்.சுப்ரமணியம், முகமது சபிக்

Night
Day