தூத்துக்குடியில் தொடர் மழை : ஸ்டெம் பூங்காவில் தேங்கிய மழை நீர்

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக அங்குள்ள பூங்காவில் மழை நீர் குளம் போல் தேங்கியது. இதேபோல் அம்பேத்கர் நகர், சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீர் குளம் போல் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தேங்கியுள்ள மழை நீரை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். 

Night
Day