மதுரையில் குப்பை கொட்ட எதிர்ப்பு - மக்கள் போராட்டம்

எழுத்தின் அளவு: அ+ அ-


குப்பை கொட்ட எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

மதுரை : கூடல் புதூரில் அனுமதியின்றி குடியிருப்பு நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் போராட்டம்

குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக மக்கள் குற்றச்சாட்டு

குப்பைகள் கொட்டுவதால் வீடுகளை விட்டு காலி செய்யும் நிலைக்கு தள்ளப்படுவதாக மக்கள் வேதனை

Night
Day