தொழுநோய் மருத்துவமனையில் மழை நீர் தேங்கி குளம்போல் காட்சி - தொழுநோயாளிகள் அவதி

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் ஆரோக்கியபுரம் பகுதியில் வடிகால் வழியாக மழைநீர் வெளியேறாததால் தொழுநோய் மருத்துவமனையில் மழைநீர் புகுந்தது.  மேலும், அப்பகுதி முழுவதும் மழைநீர் குளம் போல் காட்சியளிப்பதால் தொழுநோயாளிகள் அவதியடைந்து வருகின்றனர். இதே போல், சாலைகள் மேடு பள்ளமாகவும் மழைநீர் தேங்கியப்படி இருப்பதால் மாணவ மாணவிகள் விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு மழை நீரை அகற்ற வேண்டும் என நோயாளிகள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்

Night
Day