தொடர் மழை : வாழை தோப்புகளை மழை நீர் சூழ்ந்ததால் அழுகும் அபாயம் - விவசாயிகள் வேதனை

எழுத்தின் அளவு: அ+ அ-

தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில்  பெய்த தொடர் மழையால் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழை தோப்புகளில் மழைநீர் சூழ்ந்தது. இதனால் வாழைகள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளதால் விவசாயிகள் வேதனையடைந்தனர். எனவே, மாவட்ட நிர்வாகம் வாழைதோப்புக்குள் தேங்கியிருக்கும் தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

varient
Night
Day