எஸ்.சி., எஸ்.டி. ஆணைய நீதிபதி விசாரணை

எழுத்தின் அளவு: அ+ அ-

ஐடி ஊழியர் கவினின் ஆணவப் படுகொலை தொடர்பாக நெல்லை ஆட்சியரிடம் எஸ்.சி., எஸ்.டி., ஆணைய தலைவர் தமிழ்வாணன் விசாரணை நடத்தினார்.

கடந்த 27ம் தேதி கவின், தனது காதலியின் சகோதரர் சுர்ஜித் என்பவரால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தற்போது எஸ்.சி., எஸ்.டி., ஆணைய தலைவர் தமிழ்வாணன் ஆட்சியரிடம் விசாரணை நடத்தியுள்ளார்.

varient
Night
Day