கிருஷ்ணகிரியில் ரூ.5.88 கோடி மதிப்பிலான தங்கம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரியில் வாகன சோதனையின்போது 5 கோடியே 88 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் -

காவேரிப்பட்டினம் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையின்போது பிடிபட்டது.

உரிய ஆவணங்கள் இன்றி எடுத்துச் செல்லப்பட்ட தங்கத்தை பறிமுதல் செய்து அதிகாரிகள் விசாரணை

Night
Day