ஒரு நாள் மழைக்கே நிரம்பி வழியும் பருத்திப்பட்டு ஏரி

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையை அடுத்த ஆவடியில் ஒருநாள் மழைக்கே பருத்திப்பட்டு ஏரி நிரம்பியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். இதில் கழிவுநீர் கலந்து துர்நாற்றம் வீசுவதால், கால்நடை பயிற்சி மேற்கொள்ள சென்றவர்கள் சிரமத்திற்கு ஆளாகினர். ஆவடி, பருத்திப்பட்டு, பட்டாபிராம் உள்ளிட்ட பகுதிகளில் அதிகபட்சமாக 13 சென்டிமீட்டர் மழைப் பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

varient
Night
Day