"வயது இருக்கும்போதே இளைஞர்கள் உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டும்"- பத்மபூஷன் நம்பி நாராயணன்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை அண்ணா நகரில் தனியார் சித்த மருத்துவமனையை இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணன் திறந்து வைத்தார். திருமங்கலத்தில் கட்டப்பட்டுள்ள தனியார் சித்த மருத்துவமனையை இஸ்ரோ முன்னாள் மூத்த விஞ்ஞானியான, பத்மபூஷன் ஸ்ரீ நம்பி நாராயணன், கலந்துகொண்டு குத்து விளக்கேற்றி துவக்கிவைத்தார். இதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், இன்றைய இளைஞர்கள் நன்கு உழைக்க வேண்டுமெனவும், வயது இருக்கும் பொழுதே உழைத்து வாழ்வில் முன்னேற வேண்டுமென அறிவுறுத்தினார்.

varient
Night
Day