புதுக்கோட்டையில் கனமழை - 500 ஏக்கர் பயிர்கள் சேதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்றிரவு பெய்த கனமழையால் 500 ஏக்கருக்கும் மேலான நடவு செய்யப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

புதுக்கோட்டை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் 500 ஏக்கருக்கு மேல் சோளம், பலா, வாழை, தென்னை, நெற்பயிர்கள்  விவசாயிகள் நடவு செய்திருந்தனர். இந்நிலையில் நேற்று பெய்த மழையில் அவைகள் அனைத்தும் சேதமடைந்துள்ளதாகவும், இரண்டு கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Night
Day