திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேகம் கோலாகலம்

எழுத்தின் அளவு: அ+ அ-

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் வருஷாபிஷேகம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.
விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றி வேதமந்திரங்கள் முழங்க அபிஷேகம் நடைபெற்றது.

Night
Day