ரயில் நிலைய திறப்பு; காங்., - பாஜகவினர் இடையே வாக்குவாதம்

எழுத்தின் அளவு: அ+ அ-

கிருஷ்ணகிரி சாமல்பட்டி ரயில் நிலைய திறப்பு நிகழ்ச்சியில் பாஜக - காங்கிரஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம்

நிகழ்ச்சி மேடையில் ஏற முயன்ற காங்கிரஸ் எம்.பி. கோபிநாத்திற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் கோஷம்

பாஜக ஆதரவாளர்களுக்கு போட்டியாக காங்கிரஸ் ஆதரவாளர்களும் கோஷம் எழுப்பியதால் சலசலப்பு

Night
Day