புரட்சித்தாய் சின்னம்மாவை பிரபல எழுத்தாளர் சிவசங்கரி நேரில் சந்தித்து வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

அ,இ.அ,தி.மு,க பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை, புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உற்ற தோழியும், பிரபல தமிழ் எழுத்தாளருமான திருமதி.சிவசங்கரி போயஸ் கார்டனில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

சென்னை போயஸ் கார்டனில் புதிதாக கட்டப்பட்டுள்ள ஜெயலலிதா இல்லத்திற்கு அண்மையில் அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா புதுமனை புகுவிழா நடத்தி சிறப்பித்தார். 

இந்நிலையில் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் உற்ற தோழியும், பிரபல தமிழ் எழுத்தாளருமான திருமதி.சிவசங்கரி போயஸ் கார்டனில் உள்ள "ஜெயலலிதா இல்லத்தில்" அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அவர்களை, நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

Night
Day