தேர்தல் பத்திர நிதியை திருப்பி தர உத்தரவு - உச்சநீதிமன்றம்

எழுத்தின் அளவு: அ+ அ-


பணமாக மாற்றப்படாத தேர்தல் பத்திரங்களுக்கான நிதியை, உரியவரிடம் திருப்பித் தர வங்கிகளுக்கு உத்தரவு.. 

15 நாட்கள் மட்டுமே செல்லுபடியாகக் கூடிய பத்திரங்களுக்கான நிதியை திருப்பிச் செலுத்த உச்சநீதிமன்றம் ஆணை..

Night
Day