தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்கு சீர்கேடு - புரட்சித்தாய் சின்னம்மா குற்றச்சாட்டு

எழுத்தின் அளவு: அ+ அ-

மன்னாராட்சி ஒழிந்து மக்களாட்சி மலரும் ஆண்டாக புத்தாண்டு அமையட்டும் என அஇஅதிமுக பொதுச் செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சென்னை போயஸ்கார்டன் இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த புரட்சித்தாய் சின்னம்மா, விளம்பர திமுக ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளையும், அதனால் மக்கள் படும் இன்னல்களையும் பட்டியலிட்டு மக்களை வஞ்சிப்பது தான் திராவிட மாடல் ஆட்சியா என கேள்வி எழுப்பியுள்ளார்.

Night
Day