இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ஆங்கில புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்தார்.

வழக்கமாக ஒவ்வொரு புத்தாண்டும் நடிகர் ரஜினிகாந்தின் போயஸ் கார்டன் இல்லம் முன்பு ரசிகர்கள் திரண்டுவந்து புத்தாண்டை கொண்டாடி வாழ்த்து பெறுவது வழக்கம். அந்த வகையில் 2026 புத்தாண்டையொட்டி சென்னை போயஸ் கார்டன் இல்லம் முன்பு குவிந்த ரசிகர்களை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்தார். மேலும், ரசிகர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்து ரஜினிகாந்த் மகிழ்ந்தார்.

varient
Night
Day