தமிழகம்
இல்லத்தின் முன் கூடியிருந்த ரசிகர்களுக்கு ரஜினிகாந்த் புத்தாண்டு வாழ்த்து...
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிக?...
அனைவருக்கும் அன்பான புத்தாண்டு வாழ்த்துகள் என தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 2026-ஆம் ஆண்டின் விடியல் புதுப்பிக்கப்பட்ட நம்பிக்கை மற்றும் வலுப்படுத்தப்பட்ட உறுதியை அறிமுகப்படுத்தட்டும் என தெரிவித்துள்ளார். மேலும், வாழ்வில் மகிழ்ச்சி, நல்ல ஆரோக்கியம் மற்றும் செழிப்பு ஆகியவற்றை நிரப்பட்டும் என்றும் கூறியுள்ளார்.
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிக?...
சென்னை போயஸ் கார்டனில் உள்ள தனது இல்லம் முன்பு திரண்ட ரசிகர்களுக்கு நடிக?...