ஆகஸ்ட் 3 ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு

எழுத்தின் அளவு: அ+ அ-

ஆகஸ்ட் 3 ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு

ஆகஸ்ட் 3 ஆம் தேதி நீட் முதுநிலை தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி

ஜூன் 15 ஆம் தேதிக்குள் நீட் முதுநிலை தேர்வு நடத்த உச்சநீதிமன்றம் முதலில் உத்தரவிட்டிருந்தது

கூடுதல் தேர்வு மையங்கள் தேவை என்பதால் குறிப்பிட்ட கால அவகாசத்திற்குள் தேர்வு நடத்த முடியாது என தேசிய தேர்வு வாரியம் வழக்கு

ஆக. 3 ஆம் தேதி தேர்வை நடத்த அனுமதி வழங்கவேண்டும் எனக் கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது

Night
Day