சுதர்ஷன் ரெட்டி வேட்பு மனுதாக்கல்

எழுத்தின் அளவு: அ+ அ-

சுதர்ஷன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் போட்டியிட இந்தியா கூட்டணி சார்பில் பி.சுதர்ஷன் ரெட்டி வேட்பு மனு தாக்கல்

நாட்டின் 17-வது குடியரசு துணைத்தலைவர் தேர்தல் செப்டம்பர் 9-ம் தேதி நடைபெறுகிறது

காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூனே கார்கே, சோனியா, ராகுல் முன்னிலையில் பி.சுதர்ஷன் ரெட்டி வேட்பு மனுவை தாக்கல் செய்தார்

Night
Day