சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 சரிவு

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 600 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சர்வதேச பொருளாதார அடிப்படையில் தங்கம் விலையில் தினசரி மாற்றம் ஏற்படுகிறது. இன்றைய நிலவரப்படி, சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 800 ரூபாய் குறைந்து 57 ஆயிரத்து 600 ரூபாய்க்கும், கிராமுக்கு 80 ரூபாய் குறைந்து 7 ஆயிரத்து 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், வெள்ளிவிலை தொடர்ந்து 7வது நாளாக மாற்றமின்றி கிராம் 101 ரூபாய்க்கும், கிலோ ஒரு லட்சத்து ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 

varient
Night
Day