அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

எழுத்தின் அளவு: அ+ அ-

அடிப்படை வசதிகள் கோரி சாலை மறியல்

சபாநாயகர் அப்பாவுவின் ராதாபுரம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கட்டனேரி கிராம மக்கள் சாலை மறியல்

காலிக்குடங்களுடன் பெண்களும், ஆண்களும் நடத்திய மறியலால் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

4 மாதங்களுக்கு முன் சமூகரெங்கபுரம் கிராமத்தினர் மறியல் செய்த நிலையில் இன்று கட்டனேரி மக்கள் மறியல்

Night
Day