200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

 
200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்தது

கிருஷ்ணகிரி: கோட்டையில் நள்ளிரவு வீட்டின் மீது 200 ஆண்டு பழமை வாய்ந்த புளியமரம் விழுந்தது

மரம் விழுந்ததில் வீட்டில் இருந்த 3 பேர் படுகாயங்களுடன் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதி

புளியமரம் விழுந்ததில் சாதிக், சதாம் ஆகியோரின் வீட்டின் மேற்கூரை முற்றிலும் சேதம்

Night
Day