பெட்ரோல் ஊற்றி பட்டாசு வெடித்து ரீல்ஸ் - இருவர் கைது

எழுத்தின் அளவு: அ+ அ-

பெட்ரோல் ஊற்றி பட்டாசு வெடித்து ரீல்ஸ் - இருவர் கைது

மதுரையில் பட்டாசு மாலையில் பெட்ரோல் ஊற்றி வெடித்து இன்ஸ்டாவில் ரீல்ஸ் வெளியிட்ட விவகாரத்தில் இருவர் கைது

செல்லூரைச் சேர்ந்த லோகேஷ், சந்துரு, முத்துமணி உள்ளிட்ட 3 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு

இருவரை கைது செய்த போலீசார், ஒருவருக்கு வலைவீச்சு

Night
Day