ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,120 குறைந்தது

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 91 ஆயிரத்து 200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கிராமுக்கு 140 ரூபாய் குறைந்து, ஒரு கிராம் 11 ஆயிரத்து 400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்திற்கு போட்டியாக உயர்ந்து வந்த வெள்ளி விலையும் 3 ரூபாய் குறைந்து ஒரு கிராம் 170 ரூபாய்க்கும், 1 கிலோ வெள்ளி 1 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையாகிறது.  

Night
Day