புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல் - சென்னை வானிலை ஆய்வு மையம்

எழுத்தின் அளவு: அ+ அ-

சென்னை உள்பட 9 துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி ஆகிய துறைமுகங்களில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தல்

புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களிலும் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றி அறிவுறுத்தல்

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவான நிலையில் சென்னை வானிலை ஆய்வு மையம் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட அறிவுறுத்தல்

வானிலை சற்று மோசமாகும் காலத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படுவது வழக்கம்

Night
Day