மங்களூரு வங்கி கொள்ளை - நெல்லையில் 15 கிலோ தங்கம் பறிமுதல்

எழுத்தின் அளவு: அ+ அ-

மங்களூரு வங்கி கொள்ளை வழக்கில் கைது செய்யப்பட்டவரின் வீட்டில் இருந்து 15 கிலோ நகைகள் மீட்கப்பட்டுள்ளன. கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே கூட்டுறவு வங்கியில் கடந்த 17ம் தேதி முகமூடி அணிந்த மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர். இது தொடர்பாக,நெல்லையை சேர்ந்த முருகாண்டி, ஜோஸ்வா ஆகிய இருவரை  கடந்த 21ம் தேதி போலீசார் கைது செய்தனர். இதையடுத்து, பத்மநேரியில் உள்ள முருகாண்டியின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில்  சுமார் 15கிலோ தங்க நகைகள் மீட்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முருகாண்டியின் தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.

Night
Day