உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல் - ஒரே நாடு ஒரே சட்டத்தின் முன்னோட்டமா...

எழுத்தின் அளவு: அ+ அ-

உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் அமல் - ஒரே நாடு ஒரே சட்டத்தின் முன்னோட்டமா...

வெவ்வேறுவிதமான சட்டங்களுடன் நாடு எப்படி வளர்ச்சி காணமுடியும் - பிரதமர்

வேற்றுமையில் ஒற்றுமை என்னவாவது, பொது சிவில் சட்டத்தை மக்கள் மீது திணிக்க முடியாது - காங்கிரஸ்

எல்லா மத நம்பிக்கைகளையும் பாதுகாத்து சமமாக நடத்தப்படவேண்டும் என்பதே சமூகநீதி - பா.ஜ.க.

அனைத்து மதத்தினரிடமும், பிரிவினரிடமும், கட்சிகளிடம் விரிவான விவாதம் நடத்தவேண்டும் - ஆம் ஆத்மி

Night
Day