ஈரான் செல்ல இந்தியர்களுக்கு இனி விசா வேண்டாம்

Image
எழுத்தின் அளவு: அ+ அ-

இந்தியர்கள் ஈரானுக்கு சுற்றுலா செல்ல, விசா தேவையில்லை என அந்நாடு அறிவித்துள்ளது. 
இந்திய பாஸ்போர்ட் இருந்தால் போதும், விசா இல்லாமல் அதிகபட்சம் 15 நாட்கள் வரை தங்கியிருந்து ஈரானை சுற்றிப் பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆறு மாதங்களுக்‍கு ஒருமுறை இந்திய சுற்றுலா பயணிகள் ஈரானுக்‍கு வந்து, அதிகபட்சம் 15 நாட்கள் வரை தங்கி இருக்‍கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அதேசமயம் ஈரானில் அதிக நாட்கள் தங்கியிருக்‍க விரும்பும் இந்தியர்கள் வேறு விதமான விசாக்‍களை இந்தியாவில் உள்ள ஈரானிய தூதரகங்களில் இருந்து பெற்றுக்‍கொள்ளலாம் எனவும் தெரிவிக்‍கப்பட்டுள்ளதாகவும், இந்த உத்தரவு பிப்ரவரி 4 ஆம் தேதி முதல் அமலுக்‍கு வந்திருப்பதாகவும் ஈரானில் உள்ள இந்திய தூதரகம்
தெரிவித்துள்ளது.  

Night
Day