புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக் கொண்ட கழக நிர்வாகிகள், தொண்டர்கள்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஇஅதிமுக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா அழைப்பின் பேரில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் கூடினர். தொண்டர்களிடம் புரட்சித்தாய் சின்னம்மா தாயுள்ளத்தோடு உரையாடினார். பின்னர் கழக நிர்வாகிகளும் தொண்டர்களும் புரட்சித்தாய் சின்னம்மாவுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டு வாழ்த்துப்பெற்றனர்.

கழக பொதுச்செயலாளர் புரட்சித்தாய் சின்னம்மா, சென்னை போயஸ்கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லத்தில் கழக மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

Night
Day