இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்ககடலில் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி....

எழுத்தின் அளவு: அ+ அ-

இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் உருவானது குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி

அடுத்த 36 மணி நேரத்தில் தீவிரக்காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறி படிப்படியாக மேலும் வலுவடைந்து புயல் சின்னமாக மாறும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்திரன் கணிப்பு

varient
Night
Day