நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம் - முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன்

எழுத்தின் அளவு: அ+ அ-

எல்லோரும் நினைப்பது போன்று நல்லதையே நினைப்போம், நல்லதையே செய்வோம் என்று அஇஅதிமுக மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நேரம் இருப்பதாகவும் கூறினார்.

Night
Day