அஜித் மரண வழக்கின் சாட்சிகளுக்கு ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும்

எழுத்தின் அளவு: அ+ அ-

அஜித்குமாரின் மரண வழக்கில் வீடியோ ஆதாரத்தை அளித்த முக்கிய சாட்சியான கோயில் பணியாளர் சக்தீஸ்வரனுக்கும் மற்றும் பிற சாட்சிகளுக்கும் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என சக்தீஸ்வரனின் வழக்கறிஞர் கணேஷ் தெரிவித்துள்ளார். 

varient
Night
Day