அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லை

எழுத்தின் அளவு: அ+ அ-

அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர் இல்லை

வலையங்குளம் அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சைப் பிரிவில் மருத்துவர்கள் இல்லை - குற்றச்சாட்டு

உயர் சிகிச்சைக்கு அனுப்பி வைக்க போலீசார் தாமதப்படுத்தியதால்தான் மூவர் உயிரிழப்பு - 

மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் அருகே வீட்டின் மேற்கூரை சுவர் இடிந்து விழுந்து 3 பேர் உயிரிழப்பு

ஆம்புலன்ஸ் தாமதமாக வந்ததும், வளையங்குளம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர் இல்லாததும்தான் உயிரிழப்புக்கு காரணம் - உறவினர்கள்

மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மீட்பு பணிகள் தாமதமானதும், அரசு மருத்துவரின் அலட்சியத்தாலும் 3 உயிர்கள் போனதாக உறவினர்கள் வேதனை

Night
Day